Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

தமிழே.. தமிழே..

April 30, 2017
தமிழே.. தமிழே..செந்தமிழே.. தமிழே.. உன்னாலே.. உலகை கைக்குள் கொண்டோமே.. அறிவியல் ஆயிரம் வந்தாலும் அகிலமும் புதுமை கொண்டாலும்...

எனது கள்ளக்காதல்

May 12, 2016
நிலவின் ஒளியில் நிழல்களின் நிஜங்கள் நடமாடும் நடுநிசியில் நெடுஞ்சாலையைக் கரம் பிடித்து ஊரை  விட்டு ஓடுகிறேன்.. ஆம்..இது கள்ளக் காதல் தான்....

பசுமை நினைவுகள்!

May 11, 2016
நொறுங்கிப் போன நெஞ்சுக்குள் நெடுமரமாய் வளர்ந்து நிற்கின்றது பசுமை நினைவுகள்... என்றோ நிறைவாக  வாழ்ந்த ஒரு வாழ்க்கையின் சாட்சியாக...

கடவுளைக் கண்ட தருணங்கள்!

May 11, 2016
பலமுறை கடவுளைப் பார்த்திருக்கிறேன்.... என்னை இயல்பாய் கடந்து சென்றிருக்கிறார்... நிரந்தர வடிவம் இன்றி ஒவ்வொரு முறையும் புதிய வேடத்தில...

நிலவன்

December 23, 2012
நடுவானில்  நிலவன் என்ற உழவன்  நட்சத்திரங்களை  விதைத்துக் காத்திருக்கிறான்  விடியல்  என்ற  வெள்ளாமை  வேண்டி ..

பந்தயம்

December 23, 2012
இறக்கை கட்டிப்  பறக்கிறதே இரு சக்கர வாகனங்கள் சாலையிலே  இறப்புச்  செய்தி வருகிறதே தினமும் நாளிதழில் காலையிலே  பருவம் தருகிற துணிவி...

இல்லாள் ..

December 23, 2012
விடியல் கொஞ்சம் தயங்கி வாசல் வந்து நிற்கும் அவள் உறங்கும் விழிகள் கண்டு நேசப் பார்வை பார்க்கும் கடிகாரம் ஒன்றே அறியும் அவள் உறங்கச் ச...

பேய் இருப்பது உண்மையெனில் நான் பேயாக ஆசைப்படுகிறேன்....

December 23, 2012
கறுப்பு உருவம் ஒன்று கடந்து சென்றதாக நண்பன் சொன்னான்... இன்னொருவன் பார்த்த பேய் வெள்ளை உருவம் கொண்டதாம் சலங்கை சத்தம் கேக்குதாம் ஒரு வ...

மதயானையும்.. கடுங்காவல் தண்டனையும்..

December 23, 2012
நான்கு வருடங்களாய் ஒரே இடத்தில் கட்டபட்டுக் கிடக்கிறது அந்த யானை மதம் பிடித்துவிட்டதாம் ! ஒரு திருவிழாவில் வளர்த்த பாகனை பந்தாடிவிட்டத...

இயற்கையின் மகள்

December 23, 2012
மழை நின்ற மாலை அது மயங்கிக்  கிடந்தன மழைத்துளிகள் புல்லோடு சில , பூவோடு சில ... புழுதி படிந்த மண் பூப்பெய்திய பெண்...