பசுமை நினைவுகள்!

நொறுங்கிப் போன நெஞ்சுக்குள்
நெடுமரமாய் வளர்ந்து நிற்கின்றது
பசுமை நினைவுகள்...

என்றோ நிறைவாக 
வாழ்ந்த ஒரு வாழ்க்கையின்
சாட்சியாக...

No comments: