நியாயம்

கொடிய மிருகத்தையும், மனிதனையும் ஒரே
கூண்டில் அடைத்தால் என்ன ஆகும்?

மனிதன் மிருகத்திற்கு இரை ஆவான் அல்லது
அதைக் கொலை செய்வான்.

தன் உயிரைக் காக்க மிருகத்தைக் கொன்றேன் என்பான் மனிதன்..
பசிக்கு மாமிசம் சாப்பிடுவது என் பிறவி குணம் என்பது மிருகத்தின் நியாயம்.

ஆக ஒவ்வொருவரின் செயலுக்கும் தனிப்பட்ட நியாயம் இருக்கத் தான் செய்கிறது. 

No comments: