கறுப்பு உருவம் ஒன்று கடந்து
சென்றதாக நண்பன் சொன்னான்...
இன்னொருவன் பார்த்த பேய்
வெள்ளை உருவம் கொண்டதாம்
சலங்கை சத்தம் கேக்குதாம்
ஒரு வீட்டில்..
தொலைக்காட்சி திடீரெனத் தானாக
இயங்கி அதில் சில உருவங்கள் தெரிகிறதாம்
இன்னொரு வீட்டில் ...
பக்கத்துவீட்டில் தூக்கு போட்ட பெண்ணின்
ஆவி நிறைவேறாத ஆசைகளுடன் சுற்றி திரிகிறதாம்..
பழிவாங்குமாம், பறக்குமாம், பல பாஷைகள் பேசுமாம்
இதையெல்லாம் விட ஒருவன் சொன்னான்
அவன் வண்டியை வழிமறித்து பின் சீட்டில்
அமர்ந்துகொண்டதாம்...
மனிதனாகப் பிறந்து செய்ய முடியாத
பல சாகசங்களைப் பேயால் செய்யமுடிமெனில்
நான் பேயாக ஆசை படுகிறேன்....
சென்றதாக நண்பன் சொன்னான்...
இன்னொருவன் பார்த்த பேய்
வெள்ளை உருவம் கொண்டதாம்
சலங்கை சத்தம் கேக்குதாம்
ஒரு வீட்டில்..
தொலைக்காட்சி திடீரெனத் தானாக
இயங்கி அதில் சில உருவங்கள் தெரிகிறதாம்
இன்னொரு வீட்டில் ...
பக்கத்துவீட்டில் தூக்கு போட்ட பெண்ணின்
ஆவி நிறைவேறாத ஆசைகளுடன் சுற்றி திரிகிறதாம்..
பழிவாங்குமாம், பறக்குமாம், பல பாஷைகள் பேசுமாம்
இதையெல்லாம் விட ஒருவன் சொன்னான்
அவன் வண்டியை வழிமறித்து பின் சீட்டில்
அமர்ந்துகொண்டதாம்...
மனிதனாகப் பிறந்து செய்ய முடியாத
பல சாகசங்களைப் பேயால் செய்யமுடிமெனில்
நான் பேயாக ஆசை படுகிறேன்....
No comments:
Post a Comment