வேடம்.. கலைந்திட.. கலைந்திட
இரவும் விடியும்..முகத்திரை
சாயம் வெளுத்திட.. வெளுத்திட..
பகலும் மலரும்..
உண்மை உரைத்திடும் சத்தம்
மெதுவாய் உலகினை எட்டும்
கொள்ளை அடித்திடும் கூட்டம்
நடுநடுங்கிட அடங்கிட சிறை பிடிக்கும்..
பொய்மை சதிசெயல் திட்டம்
எல்லை கடந்திட நிற்கும்
வில்லாய் புறப்படும் சட்டம்
தகதகவென எரிந்திடும் தருமயுத்தம்..
வேடம்.. கலைந்திட.. கலைந்திட
இரவும் விடியும்..முகத்திரை
சாயம் வெளுத்திட.. வெளுத்திட..
பகலும் மலரும்..
படம்: முகத்திற்குப் பின்னால் ஒரு முகமூடி
இயக்கம்: Ramachandren Somasundaram
இசை, குரல் : SreRam Anand
வரிகள்: Phoenixdassan
No comments:
Post a Comment