உலகென்னும் இரகசியப் பேழையில் இயற்கை வைத்திருப்பது என்னவோ? அது பெண் என்னும் வைரம்.. உயிர்படைப்பவனின் மறு உருவம் இவ்வுலகில் உண்டோ? அது தான் உயிர்சுமக்கும் பெண்மை அன்றோ.. பெண்ணைப் போற்றுவோம்..
No comments:
Post a Comment