இறுக்கம் அவிழ்ப்போம்

No automatic alt text available.
இறுக்கமும், தளர்வும்
இணைகோட்டிலே தான் உள்ளது..
சூழ்நிலையி்ன் பிடியில்
இறுக்கம் இருக்கலாம்.. ஆனால்
தளர்வு என்றும் நம் கைவசமே..
ஆதலால்.. தளர்வைப் பற்றி
இறுக்கம் அவிழ்ப்போம்..

No comments: