வாய்ப்பு என்பது இன்று
கிடைக்கும் கனி அல்ல...
கனிக்கு முந்தைய மலர்...
மலருக்கு முந்தைய இலை...
இலையைத் தாங்கும் கொடி...
கொடியைத் தாங்கும் கிளை...
கிளையைத் தாங்கும் மரம்...
மரத்தைத் தாங்கும் வேர்...
வேரைத் தாங்கும் விதை....
விதையைக் கொடுத்த மற்றொரு கனி.
No comments:
Post a Comment