My Best Friend!

அதிகாலையில் என்னோடு ..
அழகாக நீ நடைபோட்டு
வா...வா...
துணையாக நீ வரும் போது...
பயமென்பதே கிடையாது
நண்பா...
தீராத அன்பை நீ தந்தாய்...
நீங்காத நேசம் கொண்டாய்...
என் வீட்டைக் காக்கும் காவல்
நீ தான் மாவீரா....
என் நிழலாய்... நீ தான்
வருவாய் தோழா...
You are my best friend...
You are best friend....
அன்பின் கூட்டிலே....
வாழும் ஜீவனே....
அன்பைக் காட்டவே...
தனி மொழி தான் வேண்டாம்...

No comments: