கித்தா மரக் காத்து
நெஞ்சுக்குள்ள சத்தா வீசுதைய்யா..
நெஞ்சுக்குள்ள சத்தா வீசுதைய்யா..
கொத்தா மனசை அள்ளி
வாசத்துல சொக்க வைக்குதைய்யா..
வாசத்துல சொக்க வைக்குதைய்யா..
சொத்து சொகம் வேணாம்..
காதில் கார் சத்தமும் வேணாம்..
காதில் கார் சத்தமும் வேணாம்..
இந்த கம்பத்து வாழ்க்கை
என்னை மீண்டும் கட்டி இழுக்குதைய்யா..
என்னை மீண்டும் கட்டி இழுக்குதைய்யா..
No comments:
Post a Comment