துயரச் சுவற்றை முட்டி மோதி
தூள் தூளாக்க முற்படுவதை விட..
எட்டி நின்று ஒரு தாண்டலில்
கடந்து விடுவது புத்திசாலித்தனம்..
தூள் தூளாக்க முற்படுவதை விட..
எட்டி நின்று ஒரு தாண்டலில்
கடந்து விடுவது புத்திசாலித்தனம்..
கடந்து விட்டு திரும்பிப் பார்த்து சிரிப்போமே..
நம்மிடம் தோற்றுபோன துயரங்கள் அழட்டும்..
நம்மிடம் தோற்றுபோன துயரங்கள் அழட்டும்..
No comments:
Post a Comment