வண்ண வண்ண
நிறங்களில்
மின்னினாலும்.....
பார்த்து பார்த்து
பக்குவமாக
செய்யப்பட்டாலும்....
பரிசுகள் எடுக்கப்படும்
பொழுது அதன்
மேல் சுற்றப்பட்டிருக்கும்
வண்ணக் காகிதம்
கிழிக்கப்படுவது
இயல்பு தான்....
இதில் யாரை சொல்லியும்
குற்றமில்லை....
ஆனால் எல்லா
நேரங்களிலும்
கிழியும் காகிகதமாகவே
இருந்துவிடுவோமா என்ன?
ஒருநாள் பரிசாக மாறும்
நிலையும் வரும்....
நிறங்களில்
மின்னினாலும்.....
பார்த்து பார்த்து
பக்குவமாக
செய்யப்பட்டாலும்....
பரிசுகள் எடுக்கப்படும்
பொழுது அதன்
மேல் சுற்றப்பட்டிருக்கும்
வண்ணக் காகிதம்
கிழிக்கப்படுவது
இயல்பு தான்....
இதில் யாரை சொல்லியும்
குற்றமில்லை....
ஆனால் எல்லா
நேரங்களிலும்
கிழியும் காகிகதமாகவே
இருந்துவிடுவோமா என்ன?
ஒருநாள் பரிசாக மாறும்
நிலையும் வரும்....

1 comment:
ஆனால் எல்லா
நேரங்களிலும்
கிழியும் காகிகதமாகவே
இருந்துவிடுவோமா என்ன?
ஒருநாள் பரிசாக மாறும்
நிலையும் வரும்...
ஆழம்
Post a Comment