அறியாமை

மகுடி ஊதி பாம்பைக் கையாள்வதற்கும்
மழலை சிரித்தபடி பாம்பைத் தொடுவதற்கும்
உள்ள வேறுபாடு அனுபவமும் அறியாமையும் தான்..
அறியாமை என்ற மனத்தட்டை 
அனுபவத்தால் துளைத்து
சல்லடையாக்குவோம்
பின் எப்படி சபலங்கள் தங்கிடும்?

No comments: