இறப்பிற்குப் பின்? என்பது வினா..
பிறப்பிற்கு முன் என்பது விடை...
இவற்றிற்கு இடையில் ஆன்மா
குற்ற உணர்வில் தவிக்கிறதா?
வாழ்ந்து முடித்த திருப்தியில் திளைக்கிறதா?
என்பதே சொர்க்கமும், நரகமும்..
பிறப்பிற்கு முன் என்பது விடை...
இவற்றிற்கு இடையில் ஆன்மா
குற்ற உணர்வில் தவிக்கிறதா?
வாழ்ந்து முடித்த திருப்தியில் திளைக்கிறதா?
என்பதே சொர்க்கமும், நரகமும்..
No comments:
Post a Comment