தினம் கெடும் விஷம்!


தினம் கெடும் விஷம்
போலே பயம்...
உன்னுள் நாளும்
கெட்டு தன் வீரியம்
கூட்டிடும்..
ஆதலால் பயம் தொலைப்போம்!

No comments: