தீயை நீர் அணைக்கிறதா?

தீயை நீர் அணைக்கிறதா?
தீ என்பது விளைவு மட்டுமே..
விளைவுக்குக் காரணமான பொருளை
நனைப்பதே நீரின் தன்மை...
அடுக்கடுக்காக பாவங்களை செய்துவிட்டு
பக்தியால் அதை அழித்துவிட முடியுமென்பது அறியாமை
பாவம் செய்யத் தூண்டும் மனதை தடுக்கும் சக்தியே பக்தி...

No comments: