மிருகங்களிடம் ஏன் அத்தனை ஆக்ரோஷமும், வலிமையும்?

மிருகங்களிடம் ஏன் அத்தனை ஆக்ரோஷமும், வலிமையும்?
அவை பசி, பாதுகாப்பு, இனப்பெருக்கம் இந்த மூன்றே விசயங்களுக்கு மட்டுமே மொத்த ஆற்றலையும் செலவிடுகின்றன.. புரியும் படி சொன்னால், இந்த மூன்று செயல்பாடுகளின் போதும் அதிகமான FOCUS தான் காரணம்...
இன்றைய மனிதன்? பசி, பாதுகாப்பு, இனப்பெருக்கம், பணம், பதவி, புகழ் என நமது ஆற்றல் பல விதங்களில் பிரிந்து செல்ல காரணமான விசயங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்..
ஆதிகால மனிதனால் விலங்களுடன் நேருக்கு நேர் மோதி வீழ்த்த முடிந்ததற்குக் காரணமும் அப்போது அவன் பசி, பாதுகாப்பு, இனப்பெருக்கம் இந்த மூன்றே விசயங்களுக்கு மட்டுமே மொத்த ஆற்றலையும் செலவிட்டுக் கொண்டிருந்தான்..

No comments: