மனதை விசாலமாக்கும் ஒரே வழி கடுகையும், கடலையும் சமமாக நோக்குவது தான்..
காரணம் வடிவத்திலும், பிரம்மாண்டத்திலும் மட்டுமே அவை வேறுபடுகின்றன..
கடுகென்பது மிகச் சிறிய ஆளுமை..
கடல் என்பது மிகப் பெரிய ஆளுமை அவ்வளவே..
கடல் என்பது மிகப் பெரிய ஆளுமை அவ்வளவே..
No comments:
Post a Comment