இரண்டு பள்ளங்கள் சங்கமிக்கும் புள்ளியே உயரம்
முன் பள்ளம் கடும் உழைப்புக்குச் சான்று என்றால்
பின் பள்ளம் நிலையாமைக்குச் சான்று..
முன் பள்ளம் கடும் உழைப்புக்குச் சான்று என்றால்
பின் பள்ளம் நிலையாமைக்குச் சான்று..
உயரத்திலேயே தொடர்ந்து நிற்க வேண்டுமானால்
நிற்கும் இடத்திற்கு ஏற்ப நமது நடத்தை இருக்க வேண்டும்..
நிற்கும் இடத்திற்கு ஏற்ப நமது நடத்தை இருக்க வேண்டும்..
No comments:
Post a Comment