மரணம் காலனின் கட்டாய விற்பனை

மனித சந்தையில் 
காலம் செய்யும் வியாபாரத்தின் 
கட்டாய விற்பனையில்  
மரணம் வாங்கும் மனிதர்கள் நாம் ..
பிறப்பு என்பதே ஒரு நோய் 

செத்துப் பிழைத்திட வேண்டும் தாய் ...
பிறந்த நொடியில் தொடங்குது
மரணம் நோக்கிய மராத்தான் ஓட்டம் 
இடையில் ஏனிந்த ஆர்ப்பாட்டம்  


No comments: