விழிகளில் கனவைஎன்னில் விதைத்துச் சென்றவர் யார்?வலிகளை மனதில்என்னில் பதித்துச்சென்றவர் யார்?இலை உதிரும் பூ மரங்கள்..கோடை கடந்து தான் துளிரும்..கடல் பிரிந்த பேரலைகள்கரை அடைந்து தான் திரும்பும்.... இசை: சுரேஷ் ரோகன்வரிகள்: - ஃபீனிக்ஸ்தாசன்
No comments:
Post a Comment