தன் மதிப்பு தெரியாதவரிடம் வேறு முகம் காட்டுவதில்லை வைரம்.. மூலையில் தூக்கி வீசினாலும்வைரம் வைரமாகவே தான் வாழ்கிறது.. அதற்காகத் தன் மதிப்பு தெரிந்தவரைத் தானாகத் தேடிச் செல்வதுமில்லை வைரம்.. அதுவே அதன் குணம்..
No comments:
Post a Comment