நடுவானில்
நிலவன் என்ற உழவன்
நட்சத்திரங்களை
விதைத்துக் காத்திருக்கிறான்
விடியல் என்ற வெள்ளாமை
வேண்டி ..
நிலவன் என்ற உழவன்
நட்சத்திரங்களை
விதைத்துக் காத்திருக்கிறான்
விடியல் என்ற வெள்ளாமை
வேண்டி ..
About Unknown
Phoenixdassan - Malaysian Lyricist, Poet, Journalist
2 comments:
superb poem...
சுருக்கமாக விதைத்து
அற்புதமான விளைச்சலைத் தந்துள்ளீர்கள்.
Post a Comment