கடந்து செல்லும் பாதையில்
நெருஞ்சியாய் குத்தும் பூக்களும் உண்டு ...
நேசமாய் தொடும் முட்களும் உண்டு ..
அழாகாய் தெரியும் சில பூக்களில்
வெள்ளை பாலாய் உயிர் கொல்லும் விஷம் உண்டு ...
ஊசியாய் குத்தும் சில முட்களில்(மருந்து ஊசி) தான்
விஷம் முறிக்கும் மருந்தும் உண்டு....

No comments:
Post a Comment